when-dalits-fight-to-reclaim-half-the-sky-ta

Sangrur, Punjab

Sep 15, 2025

உரிமையை மீட்பதற்கான தலித்களின் போராட்டம்

162 கிராமங்களில் 4,210 ஏக்கர் நிலங்களை மீட்டெடுத்திருக்கும் பஞ்சாபின் தலித்கள், தற்போது நில உச்சவரம்பு சட்டத்தை தாண்டி ஆதிக்க சாதியினர் வைத்திருக்கும் நிலங்களை ஆக்கிரமிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Vishav Bharti

விஷவ் பாரதி, பஞ்சாபைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். அவர் கடந்த இருபது ஆண்டுகளாக மாநிலத்தில் விவசாய நெருக்கடி மற்றும் எதிர்ப்பு இயக்கங்களின் செயல்பாடுகளைச் செய்தியாக்கி வருகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.