welcoming-spring-the-warli-way-ta

Palghar, Maharashtra

Mar 27, 2025

வசந்த காலத்தை வார்லி முறையில் வரவேற்றல்

கோடைகால துவக்கமான ஷிம்காவை முக்கிய விழாவாக மகாராஷ்டிராவின் பல சமூகத்தினர் கொண்டாடுகின்றனர். வார்லி பழங்குடியினர் இப்படி கொண்டாடுகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shani Eknath Sonavane

ஷானி ஏக்நாத் சொனாவனே மகாராஷ்டிர தானே மாவட்டத்தின் கலை ஆசிரியர். வார்லி பழங்குடி கலைஞரும் ஓவியருமான ஷானி, மராத்தி திரையுலகில் அவ்வப்போது உதவி கலை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Author

Mamta Pared

மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.

Editor

Medha Kale

மேதா கலே துல்ஜாபூரை சேர்ந்தவர். பாரியின் மராத்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். பெண்கள் மற்றும் சுகாதாரம் குறித்த தளங்களில் அவர் இயங்கியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.