walnut-rates-keep-dropping-ta

Srinagar, Jammu and Kashmir

May 20, 2025

‘சரியும் வாதுமை கொட்டை விலைகள்’

காஷ்மீரில் மலிவு இறக்குமதியும் மாறும் காலநிலையும் வாதுமை கொட்டை வணிகத்தை பாதித்திருக்கின்றன. வருட வருமானம் குறைந்து வருகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Suhail Bhat

சுகைல் பட், காஷ்மீரை சேர்ந்த பல்லூடக பத்திரிகையாளர். புது டெல்லியில் வசிக்கிறார். திருநங்கை உரிமைகள், பெண்கள் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை பற்றி எழுதி வருகிறார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.