the-poisoned-taps-of-peeragarhi-ta

New Delhi, Delhi

Apr 10, 2025

பீராகாரின் விஷ நீர் குழாய்கள்

டெல்லியில் மெட்ரோ விரிவாக்கப் பணிகளுக்காக பூமியில் புதைக்கப்பட்ட குழாய்களும், பாதாள சாக்கடை கால்வாய்களும் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன. இங்கு வசிக்கும் பெரும்பாலானவர்கள் தினக்கூலி வேலை செய்பவர்கள், அவர்கள் தினமும் ரூ.100 செலவழித்து குடிநீர் வாங்கும் நிலையில் உள்ளனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Nitya Choubey

நித்யா சௌபே டெல்லியைச் சேர்ந்த ஃப்ரீலான்ஸ் மல்டிமீடியா பத்திரிகையாளர். பெண்களின் உடல்நலம், டெல்லியின் சுற்றுப்புறம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம் குறித்து இவர் எழுதி வருகிறார்.

Editor

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.