அரைகுறையாக தோண்டப்பட்ட கிணறு, கனோரி கிராமத்தைச் சேர்ந்த கர்பரி ஜாதவுக்கு அன்றாடம் அவருடைய லோன்கள், அடமானம் வைக்கப்பட்ட நிலம், கடன்கள் மற்றும் கடின உழைப்பை நினைவூட்டுகிறது. காரணம், பல ஆண்டுகளாக இதற்கு கொடுத்த பணமும், அரசு அலுவலகத்திற்கு அன்றாடம் சென்ற பயணங்களும், எந்த நிதியையும் பெற்றுத்தரவில்லை
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.