portrait-of-an-artist-as-professor-ta

Madurai, Tamil Nadu

Jul 26, 2025

பேராசிரியராக ஒரு கலைஞனின் சித்திரம்

தலித் நாட்டுப்புறக் கலைஞர் ஒருவர், சாதி அமைப்பின் சிக்கல்களிலிருந்து தப்பிக்க விரும்பிக் கல்வி கற்கிறார். ஆனாலும் அந்தச் சிக்கல்களிலிருந்து அவரால் மீள முடியவில்லை. இந்த ஆவணப்படம் அவரது தொடர்ச்சியான போராட்டத்தை வெளிக்காட்டுகிறது

Translator

Keerthivasan B

Documentary

Aayna

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Documentary

Aayna

ஆய்னா ஒரு காட்சி ஊடக கதை சொல்லி மற்றும் புகைப்படக் கலைஞரும் ஆவார்.

Video Editor

Himanshu Chutia Saikia

ஹிமான்ஷு சுடியா சைகியா தற்போது மும்பையில் இருக்கும் அஸ்ஸாமை சேர்ந்த சுயாதீன ஆவணப்பட இயக்குநரும் படத்தொகுப்பாளரும் இசைஞரும் ஆவார். 2021ம் ஆண்டின் பாரி மானியப்பணியாளர்.

Translator

Keerthivasan B

கீர்த்திவாசன். பா, புதுவை பல்கலை கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியாவில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி வாரியத்தில் மொழிபெயர்ப்பு பயிற்சி பணியாளர் ஆக பணியாற்றிய அனுபவம் உள்ளது. முன்னதாகக் குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். புகைப்படக்கலையிலும் கவிதைகளிலும் ஈடுபாடு உள்ளவர்.