marathwadas-risky-second-sowing-ta

Latur, Maharashtra

Jun 21, 2025

மராத்வாடாவின் ஆபத்தான குறுவை சாகுபடி

மராத்வாடாவில் மழை பொய்த்து போனதால் ஜூன் மத்தியில் செய்யப்பட்ட முதல் சுற்று சம்பா சாகுபடியின் உற்பத்தி பாதிக்கும் என்று இரண்டாவது சுற்று குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயங்குகின்றனர். குறுவை சாகுபடிக்கு நடவு செய்ய அவர்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.