in-gurez-home-is-not-where-the-word-is-ta

Bandipore, Jammu and Kashmir

Aug 05, 2025

வார்த்தையற்ற குரேஸின் குடும்பங்கள்

கொடும் குளிர்காலங்களும் எல்லை தாண்டிய குண்டு வீச்சுகளும் காஷ்மீரின் குரேஸ் பள்ளத்தாக்கில் வசிக்கும் தார்த்-ஷின் மக்களை தம் வீடுகளை விட்டு வெளியேற வைக்கிறது. பருவகால புலப்பெயர்வும், இம்மக்களின் மொழி மற்றும் பண்பாட்டில் தாக்கம் செலுத்துகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Muzamil Bhat

முசாமில் பட், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இருந்தார்.

Editor

Ritu Sharma

ரிது ஷர்மா, பாரியின் அருகி வரும் மொழிகளுக்கான பணியின் உள்ளடக்க ஆசிரியர். மொழியியல் முதுகலை பட்டதாரியான அவர், இந்தியாவில் பேசப்படும் மொழிகளை மீளுருவாக்கவும் பாதுகாக்கவும் இயங்கி வருகிறார்

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.