in-amritsar-district-a-flood-of-challenges-ta

Amritsar, Punjab

Sep 27, 2025

அமிர்தசரஸ் மாவட்டம்: அதிகளவிலான சவால்

அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் நிலங்களில் வெள்ளத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. பல ஏக்கரில் உள்ள தங்கள் வாழ்வாதாரத்தில் வண்டல் மண்ணும் வெள்ள நீரும் நிரம்பியிருப்பதை பார்த்து விவசாயத் தொழிலாளிகள் பதற்றமடைந்துள்ளனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Arshdeep Arshi

அர்ஷ்தீப் அர்ஷி சண்டிகரில் இருந்து இயங்கும் ஒரு சுயாதீன ஊடகர், மொழிபெயர்ப்பாளர். நியூஸ்18 பஞ்சாப், இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் முன்பு வேலை செய்தவர். பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றவர் இவர்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Jagan Gajendran

ஜெகன் ஒரு சுயாதீன தமிழ் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர்.