பயிர் காப்பீட்டிற்கான ஆண்டு பிரீமியத்தை இந்தாண்டு இணைய வழியில் செலுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டது. மராத்வாடாவில் உள்ள வங்கிகளால் இணையதள சுமைகளை கையாள முடியவில்லை. கூடுதலாக ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது இன்னும் குழப்பத்தை தீவிரமாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பதற்றத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.