clouds-of-uncertainty-ta

Leh, Jammu and Kashmir

Jul 26, 2025

நிச்சயமற்ற சூழல் எனும் கருமேகம்

LoCக்கு அருகே உயரமான நுப்ரா பள்ளத்தாக்கில் உள்ள துர்துக் கிராமத்தைச் சேர்ந்த பால்டி சமூக மக்கள் பருவநிலை, உள்ளூர் பொருளாதாரம், கலாச்சாரத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை சமாளிக்க போராடுகின்றனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sweta Daga

ஸ்வேதா தாகா பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார். 2015ம் ஆண்டில் பாரி மானியப் பணியில் இணைந்தவர். பல்லூடக தளங்களில் பணியாற்றும் அவர், காலநிலை மாற்றம் மற்றும் பாலின, சமூக அசமத்துவம் குறித்தும் எழுதுகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.