cattle-class:-native-vs-exotic-ta

Thrissur, Kerala

Feb 17, 2020

கால்நடை சமூகக் குழு: உள்நாட்டுக்கு எதிராக வெளிநாடு

மிக அதிகமாக பராமரிக்க வேண்டியிருக்கிற கலப்பினங்களின் மீதே தீவிர கவனம் நிலவுகிற நிலையில் திருச்சூரில் உள்நாட்டு இனங்கள் குறைந்துவருகின்றன

Translator

T Neethirajan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.