a-gathering-of-gods-ta

Narayanpur, Chhattisgarh

Jul 31, 2025

கடவுள்களின் சந்திப்பு

வருடந்தோறும் நாராயண்பூரில் நடக்கும் மாவ்லி விழா, பழங்குடி தெய்வங்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் ஒன்றுகூடி கொண்டாடும் ஒரு துடிப்பான, மகிழ்ச்சியான நிகழ்வு. மேலும் இது சத்தீஸ்கரின் பஸ்தரில் உள்ள பன்முக மரபுகளை அடிப்படையாகக் கொண்டது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.