a-fateful-triangle-tigers-humans-and-development-ta

Chandrapur, Maharashtra

Aug 26, 2025

புலிகள், மனிதர்கள், வளர்ச்சி: விதியின் முக்கோண விளையாட்டு

2025ம் ஆண்டின் கோடைக்காலம் முடிந்தது. மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் மாவட்டத்தில் புலி தாக்கி மீண்டும் பலர் இறந்திருக்கின்றனர். தொடரும் புலி-மனிதர் மோதல் மோசமடைவதன் அடையாளமாக அது அமைந்திருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹர்திகர் நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். பாரியின் மையக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

Editor

Harshita Kalyan

ஹர்ஷிதா கலியாண், மூத்த ஆசிரியராக இருக்கிறார். மக்கள் மற்றும் அரசியலில் ஆர்வம் கொண்டவர். கொல்கத்தாவில் வசிக்கிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.