கீழ்வெண்மணி-தூசியாகவும்-சாம்பலாகவும்-தரைமட்டமாக்கப்பட்ட-குடிசைகள்

Nagapattinam, Tamil Nadu

Jun 03, 2021

கீழ்வெண்மணி: தூசியாகவும் சாம்பலாகவும் தரைமட்டமாக்கப்பட்ட குடிசைகள்

1968 டிசம்பர் 25 அன்று தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் நிலவுடமையாளர்களால் 44 தலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். கொடுமையான அச்சம்பவத்தை மிகச்சிறப்பாக ஆவணப்படுத்திய மைதிலி சிவராமன் மறைந்த இந்த வாரத்தில் அதே துக்க நிகழ்வை பற்றிய ஒரு கவிதை

Poem and Text

Sayani Rakshit

Painting

Labani Jangi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Poem and Text

Sayani Rakshit

சயானி ரக்ஷித், புது தில்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், மாஸ் கம்யூனிகேஷன்ஸ் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.

Painting

Labani Jangi

லபானி ஜங்கி, மேற்கு வங்க நாடியா மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஓவியர். டி.எம்.கிருஷ்ணா-பாரியின் முதல் விருதை 2025-ல் வென்றவர். 2020-ல் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். ஆய்வுபடிப்பு முடித்தவரான லபானி, கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் தொழிலாளர் புலப்பெயர்வுகளில் இயங்கி வருகிறார்.

Translator

Kavitha Gajendran

கவிதா கஜேந்திரன் ஜனநாயக மாதர் சங்கத்தில் பணி புரியும் சென்னையை சார்ந்த சமூக செயற்பாட்டாளர்.