போராட்டம்-விவசாய-கூலித்-தொழிலாளர்களுக்குமானது

West Delhi, National Capital Territory of Delhi

Apr 21, 2021

போராட்டம் விவசாய கூலித் தொழிலாளர்களுக்குமானது

ரேஷம் மற்றும் பீயன்ட் கவுர், இருவரும் டெல்லி எல்லையில் உள்ள போராளிகளுக்கு மத்தியில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தைப்போல், எண்ணிலடங்கா விவசாயக்கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பை வேளாண் திருத்தச்சட்டங்கள் பாதிக்கும் என்று அழுத்தமாக தெரிவித்தனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.