கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவாவடுதுறை கிராமத்தை சேர்ந்த சீவாளி செய்யும் கலைஞரான முத்துராமன் குறித்த குறும்படம். நாணலை கொண்டு தயாரிக்கப்படும் சீவாளி நாதசுவரத்தில் வாயில் வைத்து ஊதுவதற்கான கருவியாகப் பயன்படுகிறது. முத்துராமன் மூன்றாவது தலைமுறையாகக் குடும்பத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

தமிழில் பூ கொ சரவணன்

Aparna Karthikeyan
aparna.m.karthikeyan@gmail.com

অপর্ণা কার্তিকেয়ন একজন স্বতন্ত্র সাংবাদিক, লেখক এবং পারি’র সিনিয়র ফেলো। তাঁর 'নাইন রুপিজ অ্যান আওয়ার' বইটি গ্রামীণ তামিলনাডুর হারিয়ে যেতে থাকা জীবিকাগুলিরর জলজ্যান্ত দস্তাবেজ। এছাড়াও শিশুদের জন্য পাঁচটি বই লিখেছেন তিনি। অপর্ণা তাঁর পরিবার ও সারমেয়কূলের সঙ্গে বসবাস করেন চেন্নাইয়ে।

Other stories by অপর্ণা কার্তিকেয়ন
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan