the-last-handloom-weaver-of-gobindapur-ta

North Tripura, Tripura

May 05, 2024

கோபிந்தாபூரின் கடைசி கைத்தறி நெசவாளர்

இளைஞராக ரூப்சந்த் தேப்நாத் முதலில் புடவைகளைத்தான் நெய்தார். இப்போதெல்லாம் அவர் நுட்பங்கள் குறைந்த, சிறிய கம்சாக்களைத்தான் திரிபுராவில் இருக்கும் அவரது கைத்தறியில் நெய்கிறார். வருவாய் குறைந்ததாலும் அரசின் ஆதரவு இல்லாததாலும் நெசவுத்தொழில் நசிந்து போய் பல நெசவாளர்கள் வேறு தொழிலுக்கு நகர்ந்து விட்டனர். ஆனால் எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இவர், நெசவை கைவிடுவதாக இல்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Photographs

Rajdeep Bhowmik

ராஜ்தீப் பௌமிக் புனேவில் உள்ள IISER நிறுவனத்தில் ஆய்வுப்படிப்பு படிக்கிறார். அவர் 2023-ம் ஆண்டிற்கான PARI_MMF உறுப்பினர் ஆவார்.

Author

Rajdeep Bhowmik

ராஜ்தீப் பௌமிக் புனேவில் உள்ள IISER நிறுவனத்தில் ஆய்வுப்படிப்பு படிக்கிறார். அவர் 2023-ம் ஆண்டிற்கான PARI_MMF உறுப்பினர் ஆவார்.

Author

Deep Roy

தீப் ராய் புது தில்லியில் உள்ள VMCC மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் முதுகலை முடித்து மருத்துவர் பணி பார்க்கிறார். 2023 ஆம் ஆண்டிற்கான PARI-MMF உறுப்பினர் ஆவார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.