அல்ஹா-உதாலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முஸ்லிம் கலீஃபா
தனித்த நாட்டுப்புற பாடகர் ஒருவர் அல்ஹா-உதால் கதையை வயல்களிலும் திருமணங்களிலும் வீட்டு விழாக்களிலும் பாடி மாநிலம் முழுக்கக் கொண்டு செல்கிறார். ஒரு காலத்தில் அவரை பலர் அழைத்தனர் என நினைவுகூரும் பாடகர், இரு வீரர்கள் பற்றிய 800 வருடப் பழமையான இக்கதையை பாடும் ஆர்வம் குறைந்து வருவதாக சொல்கிறார்
உமேஷ் குமார் ரே பாரியின் மானியப்பணியாளர் (2022) ஆவார். சுயாதீன பத்திரிகையாளரான அவர் பிகாரில் இருக்கிறார். விளிம்புநிலை சமூகங்கள் பற்றிய செய்திகளை எழுதுகிறார்.
See more stories
Editor
Devesh
தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.
See more stories
Editor
Shaoni Sarkar
ஷாவோனி சர்கார், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.