‘நம் காலத்தின் வாழும் பாடநூல்’ - நாடு முழுவதுமுள்ள வகுப்பறைகளில் பாரி கொண்டுள்ள பெரும் கட்டுரைகள் பரப்பு தொடங்குவது இப்படித்தான். மாணவர்களும் பங்களிக்க விரும்புவார்கள். எனவே அவர்கள் எங்களின் பயிற்சிப் பணியில் பங்கேற்று நேர்காணல் செய்கின்றனர். புகைப்படங்கள் எடுக்கின்றனர். ஆவணப்படுத்துகின்றனர். கிராமப்புற பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் எங்களின் பணிக்கு தங்களின் பங்களிப்பை அவர்கள் வழங்குகின்றனர்
நாங்கள் கிராமப்புற இந்தியாவையும் கிராமப்புற மக்களையும் பிரதான கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வருகிறோம். சுற்றி நடக்கும் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் விரும்பும் இளைஞர்களுடன் இணைந்து, இதழியல் செய்தி உருவாக்க அவர்களுக்கு வழிகாட்டி பயிற்சியளிக்கிறோம். அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகள் பற்றிய சிறந்த புரிதலை வழங்கும் வகையில் பட்டறைகள், அமர்வுகள் மற்றும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உருவாக்குகிறோம்.
See more stories
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.