உத்தரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டப் பெண்கள், மாதவிடாய் மற்றும் பிரசவ காலங்களில் தம் மீது திணிக்கப்படும் ஆழமான பாரபட்சம் மற்றும் கஷ்டங்களை குறித்து பேசுகின்றனர்
க்ரித்தி அகர்வால், உத்தரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்ட நனக்மட்டா அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார்.
See more stories
Illustration
Anupama Daga
அனுபமா தாகா நுண்கலையின் சமீபத்திய பட்டதாரி. ஓவியம் மற்றும் அசையும் வடிவத்தில் ஆர்வம் கொண்டவர். கதை சொல்லலின் எழுத்தும் படங்களும் இணையும் விதத்தை ஆராயும் விருப்பம் கொண்டவர்.
See more stories
Editor
PARI Education Team
நாங்கள் கிராமப்புற இந்தியாவையும் கிராமப்புற மக்களையும் பிரதான கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வருகிறோம். சுற்றி நடக்கும் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் விரும்பும் இளைஞர்களுடன் இணைந்து, இதழியல் செய்தி உருவாக்க அவர்களுக்கு வழிகாட்டி பயிற்சியளிக்கிறோம். அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைகள் பற்றிய சிறந்த புரிதலை வழங்கும் வகையில் பட்டறைகள், அமர்வுகள் மற்றும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உருவாக்குகிறோம்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.