பெயரும்-பெயர்-சூட்டும்-சர்ச்சையும்

Ranchi, Jharkhand

Aug 09, 2022

பெயரும் பெயர் சூட்டும் சர்ச்சையும்

இந்தியாவின் முதல் பழங்குடி ஜனாதிபதி ‘திரவுபதி என்னுடைய இயற்பெயர் இல்லை’ என சொல்லியிருப்பது, இந்த நாட்டின் பூர்வகுடிகளான பழங்குடி சமூகங்களுக்கு பல கசப்பான வரலாற்று நினைவுகளை நினைவுபடுத்தியிருக்கிறது. அவர் வெளிப்படுத்தியிருக்கும் கோபம் இந்தக் கவிஞர் போன்ற பல பழங்குடிகளுக்கு இருக்கும் கோபம்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Poem and Text

Jacinta Kerketta

ஒராவோன் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த ஜெசிந்தா கெர்கெட்டா ஒரு சுயாதீன எழுத்தாளரும் கிராமப்புற ஜார்கண்டைச் சேர்ந்த செய்தியாளரும் ஆவார். பழங்குடிச் சமூகங்களின் போராட்டங்கள் குறித்து கவிதைகள் படைத்து, அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை நோக்கிக் கவனத்தை ஈர்க்கும் கவிஞர்.

Painting

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.