புற்றுநோயுடன் முடக்கத்தின்போது மும்பை நடைபாதைகளில்!
டாட்டா நினைவு மருத்துவமனைக்கு அருகில் உள்ள நடைபாதையில் தங்கியிருந்த புற்றுநோயாளிகள் கையில் உள்ள பணம் எல்லாம் கரைந்துபோக, போதிய குடிநீர், உணவு இன்றி வீட்டுக்குச் செல்லவும் வழியில்லாமல் முடக்கத்தில் சிக்கிக்கொண்டனர்