துயரம்-வேலை-மற்றும்-நம்பிக்கை-பற்றிய-சாண்டோ-டண்டியின்-பாடல்கள்

Jorhat, Assam

Sep 13, 2021

துயரம், வேலை மற்றும் நம்பிக்கை பற்றிய சாண்டோ டண்டியின் பாடல்கள்

ஜோர்ஹாட்டை சேர்ந்த இந்த இளைஞர் ஜுமுர் பாடல்களை பாடுகிறார். இவர் பாடுபவை யாவும் பல தலைமுறைகளாக அசாமின் தேயிலை பறிக்கும் சமூகங்களில் உருவாகி வந்தவை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Himanshu Chutia Saikia

ஹிமான்ஷு சூட்டியா சைகியா ஒரு சுயாதீன ஆவணப்பட இயக்குநரும் இசை தயாரிப்பாளரும் புகைப்படக் கலைஞரும் மாணவ செயற்பாட்டாளரும் ஆவார். அஸ்ஸாமின் ஜோர்ஹாட்டில் இருக்கும் அவர் 2021ம் ஆண்டின் பாரி மானியப் பயிற்சியாளராக இருந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.