பாலிஸ்டர் துணி உற்பத்திக்கு தலைநகராக திகழும் சூரத்தில் உள்ள விசைத்தறிகளில் பணியாற்ற, ஒடிசாவின் கஞ்சமிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாடம் தீவிர காயங்கள், விபத்துகளால் மரணங்கள் போன்ற ஆபத்துகளையும் சந்திக்கின்றனர்
ரீத்திகா ரேவதி சுப்ரமணியன் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர். இவர் மேற்கிந்தியாவின் அமைப்புசாரா துறைகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான என்ஜிஓ அமைப்பான ஆஜீவிகா பீரோவில் மூத்த ஆலோசகராக உள்ளார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.