தும்கூர் தேர்தல்களுக்குப் பிறகு தூய்மையான பணிக்கான எதிர்பார்த்தல்
கர்நாடக மாநிலத்திலேயே அதிகமான கையால் மனிதக் கழிவு அகற்றுவோரைக் கொண்ட மாவட்டம் தும்கூர் மாவட்டம். அவர்களில் பலர் அரசியல் தலைவர்களின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை என்கிறார்கள். ஆனாலும் தங்களுக்கு இப்போது இருப்பதைவிட ஏதேனும் ஒரு நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையோடுதான் ஏப்ரல் 18 தேர்தல்களில் வாக்களிப்பார்கள்
விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.