உத்தரகாண்டின் கிராமப்புறங்களில் மூங்கில் பொருட்களைத் தயாரிக்கும் நைன் ராம் பஜேலா, எந்தவொரு கலையையும் போலவே தனது பணிக்கும் பொறுமை தேவை என்கிறார். ஆனால் குறைந்த வருமானம் மற்றும் அரசு ஆதரவு இல்லாததால், அவரது மகன்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்
அர்பிதா சக்ரவர்த்தி/ஆர்பிதா சக்ரவர்த்தி அல்மோராவில் இருந்து இயங்கும் தற்சார்பு பத்திரிக்கையாளர். அவர் The Times of India, Down To Earth, Contributoria முதலிய பத்திரிக்கைகளுக்கு எழுதுகிறார்
Translator
Sandhya Ganesan
சந்தியா கணேசன் காண்டெண்ட் ரைட்டர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மாண்டிசரி ஆசிரியை. கார்பரேட் செக்டரிலும் பல வருட அனுபவம் கொண்டவர். தற்போது Enabled Content என்ற பெயரில், குழந்தைகளுக்கான காண்டெண்ட் உருவாக்கவதில் ஈடுபட்டுள்ளார்.