ஜஜ்பூரிலிருந்து-பள்ளிக்கூடத்துக்கு-நீண்ட-தூரம்

Jajpur, Odisha

Jan 26, 2023

ஜஜ்பூரிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு நீண்ட தூரம்

ஒடிசாவில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டு பிற பள்ளிகளுடன் ‘இணைக்கப்பட்டிருக்கின்றன’. பல தொடக்கப் பள்ளிகளின் குழந்தைகள் நெடுதூரம் நடந்து, ரயில்வே தண்டவாளங்களை தாண்டி, வெறிநாய்களுடன் கூட சண்டை போட்டுச் சென்று கல்வி பெற வேண்டியிருக்கிறது.கல்வியை ‘சீர்திருத்த’ கொண்டு வரப்பட்டிருக்கும் அரசு கொள்கைகளின் தாக்கம் குறித்து உலக கல்வி நாளான ஜனவரி 24 அன்று ஒரு கட்டுரை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kavitha Iyer

கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.

Photographer

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.