மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில் ஆளையே மறையச் செய்யும் மந்திர தந்திரங்களை செய்யும் தெரு வித்தைக்காரர்கள் குலாப் மற்றும் ஷாசத் ஷேக். ஆனால் பசியை மட்டும் மறையச் செய்ய முடியவில்லை
சவுமியபிரதா ராய் மேற்குவங்க மாநிலம் டெஹட்டாவைச் சேர்ந்த சுதந்திர புகைப்பட பத்திரிகையாளர். இவர் பேலூர் மடத்தில் (கல்கத்தா பல்கலைக்கழகம்) உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திராவில் புகைப்படத்துறையில் (2019) பட்டயம் பெற்றுள்ளார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.