தென் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற நடனமான ஒயிலாட்டத்தை ஒயிலோடு ஆண்களே பெரும்பாலும் நிகழ்த்துகிறார்கள். தங்கள் கைகளில் வண்ண கைக்குட்டைகளை ஏந்தி, அவற்றை வீசியபடி ஆட்டம் போடுகிறார்கள். திருவிழாக்களின் போது நிகழ்த்தப்படும் ஒயிலாட்டத்தில் தவில், நாட்டுப்புற பாடல்கள் இசைக்கப்படும்.
காண்க: காளியின் நடனங்கள் - தப்பாட்டம்
தமிழில் பூ கொ சரவணன்