வங்காளத்தை பூர்விகமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மத்திய அசாமின் கிராமப்புறத்தில் கொல்லப்பட்ட நிகழ்வை நெல்லி படுகொலை நடந்து முடிந்த 40வது ஆண்டில் ரஷிதா பேகம் நினைவுகூருகிறார்
சுபஸ்ரீ கிருஷ்ணன் ஓர் ஆவணப்பட இயக்குநர். அவரின் படைப்புகள் நினைவு, இடப்பெயர்வு மற்றும் அரசின் அடையாள ஆவண விசாரணை முதலியவற்றினூடாக எழுப்பப்படும் குடியுரிமை சார்ந்த கேள்விகளை கொண்டவை. ‘வரலாற்றையும் நம்மையும் எதிர்கொள்வோம்’ என்கிற அவரின் பணி இதே விஷயங்களைதான் அசாம் மாநிலத்திலும் கையாளுகிறது. அவர் தற்போது புது தில்லியின் ஜமியா மில்லியா இஸ்லாமியாவின் A.J.K. Mass Communication Research Centre-ல் முனைவர் படிப்பு படிக்கிறார்.
See more stories
Text Editor
Vinutha Mallya
வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.