we-are-now-self-reliant-and-organised-ta

Beed, Maharashtra

Dec 16, 2023

'தன்னம்பிக்கையோடும் ஒருங்கிணைப்போடும் இருக்கிறோம்'

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள கனாடி புத்ருக் கிராமத்தில், நாடோடிப் பழங்குடி நாடகக் கலைஞர்களான திர்மலி நந்திவாலே மக்களுக்கு, நிரந்தர வீடும், அடிப்படை வசதிகளும் கிடைக்க பல தசாப்தங்கள் போராட வேண்டியிருந்தது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Shirish Khare

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஷிரிஷ் கரே, ராஜஸ்தான் பத்திரிகா எனும் பத்திரிகையில் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.