தண்ணீர், தண்ணீர்... எங்கே தண்ணீர்! துளியும் இல்லை பருகக்கூட…
நாடு முழுவதும், கோடை காலம் துவங்கியுள்ளதால், தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சமும், குழப்பகும் நிலவுகிறது. அடிப்படை உரிமை என்றாலும், அனைவருக்கும் கிடைக்காத, சுத்தமான குடிநீரைப் பெறுவதில் உள்ள பல ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அநீதிகளை, உலக தண்ணீர் தினமான மார்ச் 22ல், பாரி முன்வைக்கிறது
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
Editors
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
Photo Editor
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.