no-crime-only-punishment-ta

Jehanabad, Bihar

Aug 02, 2023

குற்றம் இல்லையென்றாலும் தண்டனை உண்டு

ஜெஹனாபாத் மாவட்டத்தில் மதுவிலக்கு சட்ட வழக்குகள் விளிம்புநிலை முசாகர்கள் மீது பதியப்படுகிறது. அதை தொடர்ந்து நடக்கும் வழக்குப் போராட்டங்கள் பெரும் செலவை கோருகின்றன. மொத்த சுமையும் குடும்பத்தின் மீது விழுகிறது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, 2025ம் ஆண்டின் பாரி தஷிலா மானியப் பணியாளர் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். பிகாரை சேர்ந்த அவர், விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Editor

Devesh

தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.