from-the-drought-land-ta

-, Madhya Pradesh

Jul 14, 2024

வறண்ட நிலத்திலிருந்து

வட இந்தியாவின் பெரும்பகுதியை இந்த ஆண்டு வெப்ப அலை தாக்கியிருக்கும் நிலையில் மத்திய இந்தியாவின் விவசாயிகள் எதிர்கொள்ளும் தீவிர காலநிலைப் பிரச்சினை குறித்து ஒரு கவிஞர் எழுதுகிறார்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Syed Merajuddin

சையது மெராஜுதீன் ஒரு கவிஞரும் ஆசிரியரும் ஆவார். மத்தியப்பிரதேச அகாராவில் வசிக்கும் அவர், ஆதர்ஷிலா ஷிக்‌ஷா சமிதி அமைப்பின் செயலாளராகவும் இணை நிறுவனரும் ஆவார். இடம்பெயர்த்தப்பட்டு, குனோ தேசியப் பூங்காவின் விளிம்பில் வாழும் பழங்குடி மற்றும் தலித் சமூகத்தினரின் குழந்தைகளுக்கான உயர்நிலை பள்ளியை அந்த அமைப்பு நடத்துகிறது.

Illustration

Manita Kumari Oraon

மனிதா குமாரி ஒராவோன் ஜார்கண்ட்டை சேர்ந்தவர். சிற்பங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் சமூகப் பண்பாட்டு முக்கியத்துவம் சார்ந்த பிரச்சினைகள் பற்றிய ஓவியங்களும் வரையும் கலைஞர் ஆவார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.