பிளாஸ்டிக் டோக்கன்கள் மற்றும் காகித ரசீதுகளின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், ஹைதராபாத்தில் உள்ள சில பழைய டீக்கடைகள் மற்றும் உணவகங்களுக்கு இன்னும் உலோக ‘கேண்டீன் நாணயங்களை’ வடிவமைக்கும் கடைசி சில கைவினைஞர்களில் முகமது அசீமும் ஒருவர்
ஸ்ரீலக்ஷ்மி பிரகாஷ் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். நகரத்தைச் சுற்றி நடப்பதும், மக்களின் கதைகளையும் கேட்பதும் அவருக்கு விருப்பமானவை.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.