வன குஜ்ஜார் வசிப்பிடத்தில் பள்ளிக்கல்விக்கான முயற்சி
ஆவணங்கள் இல்லாதது, இடப்பெயர்ச்சிகள், வேலைவாய்ப்பின்மை போன்றவை உத்தரகாண்டின் காட்டுப் பகுதியின் இம்மக்கள் பள்ளிக் கல்வி பெறுவதில் தடைகளாக இருக்கின்றன. உள்ளூர் ஆசிரியர்கள் களத்தில் குதித்ததால், மெதுவாக குழந்தைகள் வகுப்பறைகளுக்குச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர்
வர்ஷா சிங் டேராடூனைச் சேர்ந்த ஒரு சுயாதீனப் பத்திரிகையாளர். இமயமலைப் பகுதியின் சூழலியல், சுகாதாரம், பாலினம் மற்றும் மக்கள் பிரச்சினைகள் பற்றிய செய்திகளை சேகரிக்கிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.