முர்ஷிதாபாத் மாவட்ட கிராமம் ஒன்றில் கையால் செய்யப்பட்ட கத்கியேதி என்கிற வண்ணமயமான பொம்மை, 2000 கிலோமீட்டர் தாண்டி விற்பனைக்கு வந்த பயணத்தை இப்படம் காட்டுகிறது
ஆர்த்தி பார்த்தசாரதி பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் பல குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களிலும், காமிக்ஸ் மற்றும் குறும்படக் கதைகளிலும் பணியாற்றியுள்ளார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.
See more stories
Author
Yashaswini Raghunandan
யஷஸ்வினி ரகுநந்தன் 2017ம் ஆண்டின் PARI மானியப் பணியாளராக பணியாற்றியவர். பெங்களூரின் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.