லத்தூரில் 43°Cல் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமுற்ற விவசாயம்
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் கடந்த பத்தாண்டுகளாக கோடை காலத்தின்போது ஏற்படும் கடும் தீவிர புயலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில விவசாயிகள் அவர்களது பழ தோட்டங்களை முற்றிலுமாக கைவிட்டு விட்டனர்.
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.
Editor
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
Series Editors

Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.