மோசமான-நிலையில்-மதுரை-கரகாட்ட-கலைஞர்கள்

Madurai, Tamil Nadu

Jun 25, 2021

மோசமான நிலையில் மதுரை கரகாட்ட கலைஞர்கள்

கரகாட்ட கலை வடிவத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழ்நாட்டின் கரகாட்ட கலைஞர்கள் வேலையும் வருவாயும் இன்றி சிரமப்படுகின்றனர் - இந்த பெருந்தொற்று குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென்கிற தங்களின் கனவிற்கு முடிவு கட்டிவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.