தமிர் கஷ்யப், சட்டீஸ்கரைச் சேர்ந்த ஒரு செய்தியாளரும் ஆவணப் புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். ராஜ் முரியா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அவர், தில்லியின் இந்திய வெகுஜன ஊடக நிறுவனத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி இதழியலில் முதுகலைப் பட்டயம் பெற்றிருக்கிறார்.
See more stories
Photographs
Vijaya Laxmi Thakur
விஜய லஷ்மி தாகூர் சட்டீஸ்கரை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆவார்.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.