நான்-எப்படி-சம்பாதிப்பது-நான்-என்ன-சாப்பிடுவது

Latur, Maharashtra

Jun 05, 2021

'நான் எப்படி சம்பாதிப்பது, நான் என்ன சாப்பிடுவது?'

மராத்வாடாவில் அசுபி லடாஃப் மற்றும் ஜெஹதாபி சையீத் போன்ற தனித்து வாழும் பெண்கள் வருமானம் ஈட்ட போராடி வருகின்றனர். சமூக விலக்குடன் பெருந்தொற்றும், பாகுபாடும் அவர்களது வாழ்வை மேலும் கடினமாக்குகிறது.

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Ira Deulgaonkar

ஐரா டேலுகோங்கார் பாரியில் 2020ஆம் ஆண்டு பயிற்சி செய்தியாளராக சேர்ந்துள்ளார். அவர் புனேவில் உள்ள சிம்பியாசிஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்சில் இரண்டாம் ஆண்டு இளநிலை பொருளாதாரம் படித்து வருகிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.