நம்பிக்கைக்கும்-சகோதரத்துவத்துக்குமான-கச்ச்-தூபிகள்

Kachchh, Gujarat

May 25, 2023

நம்பிக்கைக்கும் சகோதரத்துவத்துக்குமான கச்ச் தூபிகள்

இசை, கட்டடக்கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றின் ஒருமித்த பாரம்பரியத்தை அரசியல் மாற்றங்களையும் மீறி தக்க வைத்திருக்கும் பகுதியை சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடல். பாலைவனத்தின் தனித்துவதன்மையை இந்த பக்தி பாடல் கொண்டிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Illustration

Rahul Ramanathan

ராகுல் ராமநாதன் கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த 17 வயது மாணவர். வரைவதும் செஸ் விளையாடுவதும் அவருக்கு பிடிக்கும்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.