ஜம்பாலி-விவசாயியின்-உடைந்த-கையும்-உடையாத-நம்பிக்கையும்

South Mumbai, Maharashtra

May 09, 2021

ஜம்பாலி விவசாயியின் உடைந்த கையும், உடையாத நம்பிக்கையும்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளிடையே ஜனவரி மாதம் ஆசாத் மைதானில் உடைந்த கையுடன் பேசிய நாராயண் கெய்க்வாட். கோலாப்பூரைச் சேர்ந்த இந்த விவசாயி இந்தியா முழுவதும் வேளாண்மை தொடர்பான பல பேரணிகளில் பங்கேற்றவர்.

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.