கோரக்பூரின் காய்ச்சல், பயம் மற்றும் தொலைந்த தரவுகள்
கடந்த நான்கு தசாப்தங்களில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மூளைக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை சரிந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டாலும் அச்சம் மட்டும் இன்னும் குறையவில்லை
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Editor
Vinutha Mallya
வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.