ஒரு-தைரியமான-பெண்ணாக-மாறுதல்

Cuddalore, Tamil Nadu

Mar 08, 2022

ஒரு தைரியமான பெண்ணாக மாறுதல்

தமிழ்நாட்டின் கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் விற்பனை செய்வது முதல் ஏலம் எடுப்பது வரை, மீனவப் பெண் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு மத்தியில் வேணியின் வெற்றி தனித்து நிற்கிறது. இந்தப் படங்கள் அவர்களின் கதையைச் சொல்கிறது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Nitya Rao

நித்யா ராவ் இங்கிலாந்தின் நார்விச்சில் உள்ள கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழக பாலினம் மற்றும் வளர்ச்சித்துறை பேராசிரியர். இவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக மகளிர் உரிமைகள், வேலைவாய்ப்பு, கல்வித் துறையில் ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, ஆதரவாளராக உள்ளார்.

Author

Alessandra Silver

அலெஸாண்ட்ரா சில்வர், புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லில் உள்ளவர். இத்தாலியில் பிறந்த திரைப்படத் தயாரிப்பாளர். திரைப்படத் தயாரிப்பு மற்றும் புகைப்படச் செய்திகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.