’எவ்வளவு சேவை செய்தாலும் அவரின் மனம் திருப்தியடையாது’
பல மாதங்களாக சிங்கு மற்றும் திக்ரியிலிருந்து விவசாயப் போராட்டங்களை ஆதரிக்க அவர்கள் பல சேவைகள் அளித்தனர். தற்போது வெற்றி பெற்று தில்லியின் எல்லைகளிலிருந்து வீடு திரும்பும் விவசாயிகளுடன் களிப்பைக் கொண்டாடுகின்றனர் மோகினி கவுரும் சாக்ஷி பன்னுவும்
நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.