இப்பெருந்தொற்றால் இவ்வருடத்தில் ஏற்பட்ட இரண்டு முறை ஊதிய இழப்பை கையாள முடியாமல் மற்ற புலம்பெயந்தோரைப் போலவே முகமது சமீம் உபியில் இருக்கும் தனது சொந்த கிராமத்திற்கு திரும்புகிறார். அவர் வசிக்கும் வடக்கு மும்பை சேரி காலனியில் பலர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.
கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.
See more stories
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.