மும்பையின் உட்பகுதியில் வசிக்கும் கடைசி நீர் தாங்கிகளின் ஒருவரான மன்சூர் ஆலம் ஷேக், தொற்றுக் காலத்தில் பிளாஸ்டிக் பக்கெட்டுகளுக்கு தன்னுடைய மஷாக்கை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு பிஷ்டியாக அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என உறுதியாக அவருக்குத் தெரியவில்லை
அஸ்லாம் சைய்யத் புகைப்படக் கலையையும் புகைப்பட இதழியலையும் மும்பையில் போதிக்கிறார். ‘ஹல்லு ஹல்லு’ பாரம்பரிய நடைகளின் துணை நிறுவனர். ‘கடைசி பிஷ்டிகள்’ என்ற தலைப்பிலான அவரது புகைப்படக் கலை முதன்முறையாக மார்ச் 2021-ல் மும்பையில் கான்ஃப்ளுயன்ஸ் என்கிற நீர்க் கட்டுரைகளுக்கான இணைய வழிக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அக்கண்காட்சி லிவிங் வாட்டர்ஸ் ம்யூசியம் ஆதரவில் நடத்தப்படது. தற்போது அவர் புகைப்படங்களை பயாஸ்கோப் கண்காட்சியாக மும்பையில் நடத்தி வருகிறார்.
See more stories
Photo Editor
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Editor
S. Senthalir
எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.