‘எங்களுக்கு கிடைக்க வேண்டியதை அரசாங்கம் கொடுக்கட்டும்’
கர்நாடகா பெல்லாரியில் பெண் சுரங்கத் தொழிலாளர்கள் தோண்டி, நொறுக்கி, உலோகக் கலவையை சலிக்கும் வேலைகளை செய்கின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன், எந்திரமயமாக்கல் அவர்களை தேவையற்றவர்களாக்கியது. நிவாரணம் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றுக்காக போராடும் அவர்கள் வேலைகளிலிருந்து அனுப்பப்பட்ட ஊழியர்களின் சங்கத்தில் இணைந்து தங்களுக்கான குரலை வலுப்படுத்துகின்றனர்
எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.
See more stories
Editor
Sangeeta Menon
சங்கீதா மேனன், மும்பையில் வாழும் எழுத்தாளர், எடிட்டர், தகவல் தொடர்பு ஆலோசகர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.